உள்ளாட்சி தேர்தல் தேதியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்! உற்சாகத்தில் உள்ளுர் பிரமுகர்கள்.

உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதன்மூலம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை துரிதப்படுத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் … Read more

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் … Read more