சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த திடுகிடும் தகவல்!
சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த திடுகிடும் தகவல்! சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (32) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டும். இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 19-ந் தேதி அன்று வீ்ட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு … Read more