பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் – 13 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில், ஏடாகூடமாக ஓடிய லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள் மீது மிகவும் வேகமாக பாய்ந்துவிட்டது. இந்த கோர சம்பவத்தில் 13 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நபர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி சம்பவ நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர … Read more