திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..
திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!.. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேவுள்ள அங்காளம்மன் கோவில் அருகே கோவையிலிருந்து ஒரு லாரி லோடு ஏற்றி கொண்டு கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இவ்வழியாக கோவையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் லாரியின் பின்னால் தொடர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த … Read more