சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பும் ஆசாமிகளுக்கு விரைவில் வருகிறது ஆப்பு! சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் சமீப காலமாக சில கும்பல்கள் போலி செய்திகளை பரப்புவதும், அதன் மூலமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை உண்டாகி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேதம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது. அத்துடன் சிலர் அரசியல் ரீதியாகவும், தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவரை கண்காணித்து சட்டத்தின் பிடியில் அவர்களை கொண்டு வருவதற்கு தமிழக காவல்துறை திட்டமொன்றை வகுத்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் மாநகர, மாவட்ட, காவல் … Read more