தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சிறுபான்மையினர் துறைக்கான மானிய விவாதம் நடைபெற்ற சமயத்தில் அந்தத் துறைக்கான அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார் அதில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்து பேசினார்.அதேபோல அதற்கு முன்பாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை … Read more