வீட்டு உபயோக சிலிண்டர் திடீர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

வீட்டு உபயோக சிலிண்டர் திடீர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1058.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வீடுகளுக்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கும், விற்பனை செய்து வருகிறார்கள், அந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதனடிப்படையில் கடந்த … Read more

அதிரடியாக உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான வைப்புத்தொகை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

அதிரடியாக உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான வைப்புத்தொகை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

நாட்டில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை சில வருடங்களாகவே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வளவு உயரமோ? என்ற பயம் இல்லத்தரசிகள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை படிப்படியாக அதிகரித்து 1,018 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்களுக்கான வைப்புத்தொகையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த … Read more

திடீரென்று உயரவிருக்கும் கேஸ் சிலிண்டர் விலை!

திடீரென்று உயரவிருக்கும் கேஸ் சிலிண்டர் விலை!

நாடு முழுவதும் வீடுகளில் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் எரிவாயு சிலிண்டர் அவ்வபோது சாமானிய மக்கள் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உயரத்திற்கு சென்று விடுகிறது. அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது இதனால் சாதாரண சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில, அரசுகள் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் … Read more