தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

T. Velmurugan

தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக மக்களுக்கான முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஓதுக்கீடு நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பு … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் தமிழக எதிர்க்கட்சிகள்! அணிவகுப்பு நடைபெறுமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அந்த கட்சியை தொடங்குவதற்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த அவர் தலைமைக்கு விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தோற்றுவித்து தமிழக அரசியலில் செயல்பட்டு வந்தார். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சமயம் வந்தால் மட்டும் அவரை … Read more

தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை 

T. Velmurugan

தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் – வேல்முருகன் எச்சரிக்கை கல்வி, வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு எனத் தொடர்ந்து வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலையில், பொதுவாக நரிக்குறவர்கள் என அழைக்கப்படும் போது, மிகவும் பின்தங்கியுள்ள தமிழர்குடியான குறவன்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் ,வரலாறு பறிக்கப்படும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களான MBC பட்டியலிலுள்ள மராட்டிய வாழ் … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more