T20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைய இந்த பிரபலம் தான் காரணம் : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் தர வரிசையின் படி முதல் 10 அணிகள் கலந்து கொண்டன. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய … Read more

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் இதுவரை 6 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் ஏழாவது உலகக் கோப்பை டி20 ரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பதும் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் … Read more