“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து! டி 20 உலகக்கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கிடக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் அஸ்கார் ஆப்கான் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் … Read more

பாகிஸ்தானுக்கு இலக்கு 152

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் சாகின் அப்ரிடி. ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரிலே கே.எல்.ராகுலையும் … Read more

இலங்கை அணி அபார வெற்றி

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், குருப் ‘ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் இலங்கை அணியும், 2 வெற்றிகளுடன் நமீபியா அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. குருப் ‘பி’ பிரிவில் 3 வெற்றிகளுடன் ஸ்காட்லாந்து அணியும், 2 வெற்றிகளுடன் வங்கதேசம் அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை … Read more