முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?.... புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா? ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் … Read more

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்! ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு … Read more

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு! நடிகை தமன்னா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கல்லூரி, சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். ஆனால் நடிப்புக்கு வாய்ப்புள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்தவர் … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?... கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் … Read more