மூன்று மொழிகளில் பட வாய்ப்பு!! பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் !!
மூன்று மொழிகளில் பட வாய்ப்பு!! பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் !! த்ரிஷா சமீபத்தில் வெளியான வரலாற்று திரைப்படமான பொன்னின் செல்வன் படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1999 ஆம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் நாயகியின் தோழியாக அறிமுகமானவர். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் காதாநாயகியாக அறிமுகமானவர். இவர் … Read more