சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!!

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!! 1967 ஆம் ஆண்டு வெளியான ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் வரும் “பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது” என்று தொடங்கும் காதல் பாடல். 1970 ஆம் ஆண்டு வெளியான ‘சொர்க்கம்’ படத்தில் வரும் “பொன் மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக” என்று தொடங்கும் காதல் பாடல். 1967 ஆம் ஆண்டு … Read more