தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!!
தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!! தமிழக முதல்வர் நாளை திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாட உள்ளார். அதனை தொடர்ந்து கருமண்டபம் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றது பேச உள்ளார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் திருச்சியில் அவர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. … Read more