2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை!
2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் சுமார் 1558 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக டிஜிபி உறுதி செய்துள்ளார். இது பற்றிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் சுமார் 4943 லிட்டர் சாராய … Read more