நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more

திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! 

Dravidal model is an outdated policy - Governor RN Ravi reviews!!

திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபடி இருக்கின்றன. அந்தவகையில், ஆங்கில செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை என்றும், காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற அரசியல் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு என்ற கொள்கையைப் பிரதிபலிக்காததுதான் திராவிட மாடல் என்றும் அவர் … Read more