தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் MBA படித்தவர்களுக்கு வேலை!!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் MBA படித்தவர்களுக்கு வேலை!! தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி மார்க்கெட்டிங் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 08 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: Marketing Person காலியிடங்களின் எண்ணிக்கை: 05 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more