இனி கைதிகளுக்கு தடபுடலான விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!!
இனி கைதிகளுக்கு தினந்தோறும் விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!! தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கஞ்சி சாதம் போன்றவை வழங்கப்பட்ட வந்த நிலையில், அவர்களுக்கு எந்த ஒரு ஊட்டச்சத்தும் அதில் இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கோரிக்கை எடுத்து வந்தனர். இதனால் கைதிகளுக்கு வழங்கும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறினர். ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர் அதிகாரிகள் பலரும் … Read more