வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 25ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடமேற்கு வங்ககடல் மற்றும் ஒரிசா கடலோரப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை … Read more