வாள் தூக்கி வருகிறான் கர்ணன்!! முதல்முறையாக தொலைக்காட்சிகளில் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா??
வாள் தூக்கி வருகிறான் கர்ணன்!! முதல்முறையாக தொலைக்காட்சிகளில் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா?? தமிழ் திரையுலகின் பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் இவர் பரியேறும் பெருமாள் என்ற தமிழில் பல விருதுகளை வாங்கிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடித்துள்ள கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பத்திரிகையாளராகவும் சில வருடங்கள் பணிபுரிந்தார். ஆனந்த … Read more