குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது … Read more

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான … Read more

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

Minister Mano Thangaraj

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

JP Natta appoints him as Tamil Nadu BJP leader!

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா! தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். … Read more

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு திடீரென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து உரையாற்றி இருக்கிறார். நேற்றைய தினம் இரவு நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரண்டு தரப்பினருமே சொல்லிக் கொண்டாலும் அதில் அரசியல் இருக்கிறது என்கின்ற விவாதமும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னால் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பு வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் … Read more

ஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

புதுச்சேரியில் சென்ற சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பு இன்றைய தினம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 30 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்கள் என்று இருக்கும் புதுச்சேரி சட்டசபையில், காங்கிரஸ் கட்சி 19 சட்டசபை உறுப்பினர்கள் உடன் ஆட்சியில் அமர்ந்தது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதையடுத்து ஒரு திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் உள்பட ஆறு நபர்கள் … Read more

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்ட தற்காக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி மாநில அரசின் கொறடா அனந்தராமன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்த போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி ரீதியாக ஏற்றுக் கொள்ள இயலாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை அவர்கள் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. 3 நியமன சட்டமன்ற … Read more

நிறைவேறிய நீண்ட நாள் ஆசை! மகிழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுவையில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையில் ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி அவர்களுக்கும் நாராயணசாமிக்கும் இடையே மிகப் பெரிய மோதல் போக்கு நிலவி வந்தது. ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகவும் அவரை புதுச்சேரியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் … Read more

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் நிலை ஆளுநராக நாளைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் விதமாக பாஜகவின் தூண்டுதலின் பெயரில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அங்கே குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை 16 இடங்களில் 14 இடங்கள் … Read more

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள்

Tamilisai Soundarajan-News4 Tamil Latest Online Tamil News Channel

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள் ஐதராபாத்: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின் அம்மாநில பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் … Read more