பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! அந்த இயக்குனர் யார்?

தற்போது நடிகை அமலாபால் 19 வயது மட்டும் வித்தியாசம் உள்ள ஒரு பிரபல இயக்குனருடன் ஜோடி சேர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனும் தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு ரொமான்டிக் இயக்குனர் ஆவார். இவர் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். ‘மின்னலே’ திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, விண்ணைத்தாண்டி வருவாயா,  என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம்,  நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய  திரைப்படங்கள் ஆகும். … Read more

டிஃபரண்ட் கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஹிந்தி படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அந்த இந்தி கதைக்கு ஏற்றவாறு தன் உடல் அழகை மாற்றி அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.  தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு இன்னும் ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர்களிடம் தான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக நேரடியாக … Read more

தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

தல அஜித் திரைப்படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்று.  அஜித் நடித்த பில்லா 1 & 2 திரைப்படம்  நல்ல வசூலையும் மக்களிடம் நல்ல  வரவேற்பையும் பாராட்டையும்  பெற்றுள்ளது. பில்லா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்திற்கு வேறு எந்த  திரைப்படமும் பகுதி-2 எடுக்கப்படவில்லை. தற்போது அஜித்தின் பல படங்கள் மெகா ஹிட் படங்களாகவும் நல்ல வசூலையும் தந்துள்ளது. பிரபல இயக்குனர் சமீபத்தில் தனது நண்பரிடம், தல அஜித் ஓகே சொன்னால் … Read more