Tamilnaddu

#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!

Vijay

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் ...