தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரை கடலில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 6 பேர் மீது திடீரென இரும்பு பைப்களை … Read more

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்! தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் பரிசலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மீனவர்கள் தப்பித்து வந்துவிட்ட நிலையில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்பதால் அவரது உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேட்டூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள … Read more

ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3.கோடி செலவில் மீன்வளத் துறையினர் சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா, கடல் பகுதியில் அதிக வகையான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகிறது. டால்பின் ,கடல் பசு ,கடல் ஆமைகளும் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளை சார்ந்தே வாழ்ந்து வருகின்றது. மீன்களின் உறைவிடமாக விளங்கிவரும் … Read more