இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!
இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்! தமிழக அரசு மக்களுக்கு பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் அளித்து வருகிறது.அவர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் முன்னேறி வருவதற்கு மட்டுமே.மேலும் பெண்களுக்கு அவர்கள் படிப்தற்கு உதவித்தொகை அளித்து வருகிறது.குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை கொடுக்கிறது.அதுமட்டுமின்றி பெண்கள் கல்யாணத்திற்கும் நகை,உதவித்தொகை கொடுத்து உதுவுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கான மகப்பேறுக்கும் இதுவரை உதவி செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக … Read more