Tamilnadu government pre-alert in monsoon season

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

Parthipan K

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  வரும் அக்டோபர் 12-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் ...