கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தபால் துறையில் மாதம் ரூ.81,000/- ஊதியத்தில் வேலை!! மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தபால் துறையில் மாதம் ரூ.81,000/- ஊதியத்தில் வேலை!! மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 1899 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: *Postal Assistant … Read more