ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டு இருந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்கள் சந்தித்து தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அறிக்கையின்படி, 1.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 22ஆம் … Read more