சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை
சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை. சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த … Read more