தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!
விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மஜக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக மக்கள் … Read more