உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உயிருடன் நிர்வாணமாக அங்கு யாசகம் எடுத்துப் அந்த மூதாட்டியை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அங்கிருந்த பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் யாரும் வராத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த மூதாட்டி கடந்த இரண்டு நாட்களாக பசியால் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் விழுந்து … Read more