ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!
ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை! சென்னையில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அடையாரில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராமல், திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி நிலையான கட்டுப்பாடு இல்லாமல் கவிழ்ந்து விட்டது. இதனால் டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் … Read more