மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!! கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார். பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். … Read more