மதுபிரியர்களுக்கு செக்.. இனி இஷ்டத்துக்கு ‘மது’ வாங்க முடியாது? வரம்பை நிர்ணயிக்குமா நிர்வாகம்?!!
டாஸ்மாக் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோரிக்கை வைத்துள்ளனர். சில்லறை கடைகளின் வாயிலாக தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்து வருகின்றது. இந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள் எழும்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு கொடுக்க வேண்டும். மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் … Read more