ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!
ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை இந்தியாவில் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் பிரபல டாடா நிறுவனம் அடுத்த 2.5 ஆண்டுகளுக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் … Read more