கல்வி தகுதி: B.Tech!! TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

கல்வி தகுதி: B.Tech!! TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! பிரபல முன்னனி பிரைவேட் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Development Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை வரவேற்க்கப்படுகின்றன. வேலை வகை: தனியார் வேலை நிறுவனம்: TCS பதவி: Development Manager பணியிடங்கள்: பல்வேறு பணிகள் காலியாக உள்ளன. பணியிடம்: … Read more