அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர் பேட்டி!!
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர் பேட்டி! திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு பயணம் செய்தார். மதுரை விமான நிலையம் வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா … Read more