டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளதால், அது நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்துணர்ச்சிக்காக ஒரு காலத்தில் கம்மங்கூழும், பழைய சோறும் நீராகாரமும் குடித்து வந்த தமிழர்கள் இன்று தேநீருக்கும், வித விதமான காஃபி-களுக்கும் அடிமையாக உள்ளனர். காலை எழுந்தவுடன் ஒரு டீ, காலை கடனை முடிக்க ஒரு டீ, முற்பகலுக்கு ஒரு டீ, மாலை நேரத்தில் ஒரு டீ, இரவு தூங்கும் முன்பும் … Read more