முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!
முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பதவி: *முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 … Read more