எச்சரிக்கை: ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மறுத்தால் துறைரீதியான நடவடிக்கை!
ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களை கொரோனா தடுப்பு பணிக்காக அழைத்தால் மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து செவிலியர்களும் மருத்துவர்களும் தங்களது பங்கினை ஆற்றி வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறை அதற்கு ஏற்றவாறு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பணிக்காக பள்ளிக் கல்வி துறையினரையும், உயர் கல்வி துறையினரையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் இவர்களுக்கு கொரோனா தொகுப்பு சேகரிப்பு பணி மற்றும் பல கொரோனா கட்டுப்பாடு … Read more