மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காமல் மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, உறுப்பினர்களும் … Read more