உங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!

பெருகிவரும் மோசடியில் எத்தனையோ பேர் ஆதார் எண்ணை வைத்து நமது பெயரில் போலி கணக்குகள் தூங்குவதோ அல்லது வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் பல்வேறு வலைதளங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது போன்ற பல்வேறு ரீதியான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.   நாம் வேறு ஒரு தேவைக்காக ஆதார் கார்டை கொடுத்து இருப்போம், ஆனால் அவர்கள் அதை வேறு விதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அதை நம்மை சிக்கலில் கொண்டு போய் சேர்த்துவிடும். அரசின் இந்த வலைதளம் உங்களது மொபைல் போனில் … Read more

தென் கொரியாவின் “செயற்கை சூரியன்” 20 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரியை அடைந்து உலக சாதனை!

தென் கொரியாவின் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் தென் கொரியா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இருபது வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியசுக்கு மேலே இந்த செயற்கை சூரியன் சென்றடையும் என்பதை நிரூபித்துள்ளது. மேலும் நமது சூரியன் 15 மில்லியன் டிகிரி செல்சியஸில் தான் எரிகிறது என்பதை எளிதாக பரிசோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தென் கொரியாவின் இந்த செயற்கை சூரியன் நமது சூரியனை விட … Read more

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் … Read more