தனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர்!
உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று உள்ள … Read more