பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!!
பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! பிரபல நடிகை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார் சார்லி சாப்ளின், பரசுராம், விசில், விகடன், அருவம், உள்பட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.இவர் இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் யாதமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கி நடித்தார். காயத்ரி சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் … Read more