கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்! மயிலாடுதுறை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தஊருக்கு வந்த கோயில் சிலைகள். கிராமமக்கள் மகிழ்ச்சி நான்காம் கால யாகசாலை பூஜையில் கோயில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பூரணாகுதி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் … Read more

கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தஞ்சையை சேர்ந்த ஜஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்ய கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ” தில்லைஸ்தானம் அருள்மிகு … Read more