நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை … Read more