தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ராஜகோபுரம் அதன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கும் நுட்பத்தின் அதிசயம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு பொருளோ, கட்டிடமோ, நபரோ , அதன் அதன் நிழலை அப்படியே பிரதிபலிக்கும். அதற்கு பெயர் தான் நாம் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கு கதையே வேறு. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற பகுதியில் … Read more