தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more