SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. … Read more