தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்!
எதிர்வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி … Read more